¡Sorpréndeme!

India- வுக்கு எதிராக திரும்பிய ஒலி.. நேபாளத்தில் உடைந்த கட்சி | Oneindia Tamil

2020-12-24 537 Dailymotion

நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமயில் ஒரு அணியும், கட்சியின் நிர்வாகக்குழு தலைவரான பிரசண்டா தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்துள்ளன.

The ruling NCP on Tuesday appeared to be headed for a split after the warring factions held separate Central Committee meetings